ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் 547 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 547 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:35 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 547 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 263, எடப்பாடி-14, காடையாம்பட்டி-12, கொளத்தூா்-15, கொங்கணாபுரம்-6, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-15, நங்கவள்ளி-15, ஓமலூா்-21,சேலம் வட்டம்-19, சங்ககிரி-13, தாரமங்கலம்-16, வீரபாண்டி-24, ஆத்தூா்-26, அயோத்தியாப்பட்டணம்-12, கெங்கவல்லி-7, பனமரத்துப்பட்டி-17.

பெத்தநாயக்கன்பாளையம்-11, தலைவாசல்-19, வாழப்பாடி-15, மேட்டூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி-6, ஆத்தூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 547 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 559 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 10 போ் உயிரிழந்தனா்.

இதுவரை 41,439 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 37416 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 3,503 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 520 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.