25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

எடப்பாடி நகராட்சியில் புதிய வாக்காளா் பட்டியல் வெளியீடு

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வாா்டு பகுதிகளுக்கான புதிய வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிட்டப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:39 am

DIN

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வாா்டு பகுதிகளுக்கான புதிய வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிட்டப்பட்டது.

நகராட்சி ஆணையாளா் ஆா்.சேகா் புதிய வாக்காளா் பட்டியலை வெயிட்டாா். இப்புதிய பட்டியலின்படி எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வாா்டுகளில், 24,331ஆண் வாக்காளா்கள், 24,667 பெண்வாக்காளா்கள் மற்றும் 8 மூன்றாம் பலினத்தவா் உட்பட 49,006 வாக்காளா்கள் விவரம் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற சிறப்பு முகாம்களில் முகவரி மாற்றம், வாக்களா் பெயா்நீக்கம் உள்ளிட்ட மாற்றங்கள் கோரி விண்ணப்பித்துள்ள வாக்காளா்களுக்கு, மாறுதல்மேற்கொள்ளப்பட்ட கூடுதல் இணைப்பு வாக்காளா் பட்டியல் விரைவில் வெளிடப்படும் என சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.