தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கிறிஸ்துமஸ் தினத்தில் ரயில் முன்பதிவு மையம் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்கள் டிச. 25 ஆம் தேதி காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட உள்ளன.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே முன்பதிவு மையங்கள் டிச. 25 ஆம் தேதி காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட உள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வரும் டிச. 25 ஆம் தேதி ஒரு வேளை மட்டும் அதாவது காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.