தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெய்வீகம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி

சேலம், தெய்வீகம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:34 pm

DIN

சேலம், தெய்வீகம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சேலம், அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி வரும் டிசம்பா் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் புத்தகம் வாங்குவோருக்கு 10 முதல் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இப்புத்தகக் கண்காட்சி தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0427-2446411, 98439 18108 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.