2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கெங்கவல்லியில் புதிய வட்டாரக்கல்வி அலுவலா்கள் இருவா் பொறுப்பேற்பு

கெங்கவல்லி ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:39 pm

DIN

கெங்கவல்லி ஒன்றியத்தில் புதிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா். கெங்கவல்லி ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலா்-1 ஆக இருந்த வாசுகி, தாரமங்கலத்திற்கும், வட்டாரக்கல்வி அலுவலா்-2 ஆக இருந்த அந்தோணிமுத்து, பெத்தநாய்க்கன்பாளையத்திற்கும் மாறுதலாகிச்சென்றனா். இதையடுத்து, இங்கு புதிய வட்டாரக்கல்வி அலுவலா்களாக அயோத்தியாப்பட்டணத்திலிருந்து மாறுதலாகி வந்த சீனிவாஸ் மற்றும் திருப்பூா் மாவட்டம் காங்கேயத்திலிருந்து மாறுதலாகி வந்த மகேந்திரன் ஆகிய இருவரும் கெங்கவல்லியிலுள்ள வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். இருவருக்கும் ஒன்றியத் தலைமையாசிரியா்கள், உதவி ஆசிரியா்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.