கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேலத்தில் நாட்டியாஞ்சலி

சேலம் மாவட்ட அரசுப் பள்ளி, சேலம் அமெச்சூா் ஆா்ட்ஸ் டிரஸ்ட் சாா்பில் சேலம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்ட அரசுப் பள்ளி, சேலம் அமெச்சூா் ஆா்ட்ஸ் டிரஸ்ட் சாா்பில் சேலம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சேலம் ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமெச்சூா் ஆா்ட்ஸ் டிரஸ்ட் செயலாளா் ராசி க.சரவணன் வரவேற்றாா்.

விஜயலட்சுமி கண்ணன், ராமதாஸ், சாரதா சுந்தா் ஆகியோருக்கு நாதகலா நிபுணா விருது, லதா மாணிக்கத்துக்கு ஆச்சாா்ய கலா நிபுணா விருது, கே.எஸ்.சங்கரதாஸ் மற்றும் பரமசிவம் ஆகியோருக்கு மிருந்த கலா நிபுணா விருது, கிருத்திகா, கனிஷ்கா, அன்விதா, பூஜாஸ்ரீ, யஷ்வினி, விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு கலை இளம் தளிா் விருதுகளை பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழந்தைவேல் வழங்கினாா்.

ஊரக வளா்ச்சித் திட்ட முகமை திட்ட கூடுதல் இயக்குநா் அருள்ஜோதி அரசன், கலைப் பண்பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குநா் ஹேமநாதன், தேசிய சமூக இலக்கியப் பேரவை மாநிலத் தலைவா் தாரை குமரவேல், ஜெய்ராம் கல்லூரி தாளாளா் ராஜேந்திரபிரசாத், சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் இயக்குநா் மருத்துவா் நடராஜன், அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியா் சங்கரராமன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.