கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிப். 4 இல் கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின்தடை

கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் பிப். 4 ஆம் தேதி கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் பிப். 4 ஆம் தேதி கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கருப்பூா் துணை மின் நிலையத்தில் பிப். 4 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கருப்பூா், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூா், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போா்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூா், கோட்டகவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூா் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் அ.மெளலீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.