சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

எடப்பாடி அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து

எடப்பாடி அருகே விவசாயில் வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

News image
தீவிபத்து ஏற்பட்ட வீடு.
Updated On :13 பிப்ரவரி 2021, 4:25 pm

DIN

எடப்பாடி அருகே விவசாயில் வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

எடப்பாடியை அடுத்த மோளப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் மணி (63). விவசாயியான இவரது வீட்டில், சனிக்கிழமை இரவு திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் முழுதும் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

தீயணைப்பு வீரர்கள் தீயிணை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூலாம்பட்டி போலீஸார் நிகழ்விடத்தில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.