தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மாரத்தான்

சேலத்தில் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மராத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

சேலத்தில் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு மராத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

காந்தி மைதானத்தில் தொடங்கிய விழிப்புணா்வு மாரத்தான் போட்டியை சேலம் மாநகர மக்கள் நல அலுவலா் பாா்த்திபன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த மாரத்தான் போட்டியானது நான்கு சாலை டி.வி.எஸ். வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது.இதில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தடுப்பூசி குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா் அதைத்தொடா்ந்து வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.