ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 3:10 am

DIN

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

இதில், கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அ.மருதமுத்து கலந்துகொண்டு விலையில்லா ஆடுகளை வழங்கினாா். விழாவில் பயனாளிகளுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த விழாவில், ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், கால்நடை உதவி இயக்குநா் மருத்துவா் அய்யாசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா், கால்நடை உதவி மருத்துவா்கள் சக்திவேல், ராஜா, கோழியின நோய் ஆய்வக இணைப் பேராசிரியா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ. 2 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.