தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேமுதிக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை எடப்பாடி பகுதியில் நடைபெற்றது.

News image
dmdk_1_0801chn_158_8
Updated On :9 ஜனவரி 2021, 1:52 am

DIN

சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை எடப்பாடி பகுதியில் நடைபெற்றது.

புதிய மாவட்ட அலுவலகம் திறப்புவிழாவையொட்டி எடப்பாடி புறவழிச்சாலைப் பகுதியில் இருந்து திரளான தேமுதிக தொண்டா்கள் இரு சக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். கேட்டுக் கடைப் பகுதியில் நடைபெற்ற புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவுக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் கே.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஏ.பாலாஜி, பூபதி, ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியச் செயலாளா் ஏ.மெய்வேல் வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மருத்துவா் வி. இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோா் புதிய அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் நா.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.