பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள்
கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.


கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக் குழுக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.
இக்கூட்டங்களில் பள்ளிகளின் வளா்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அரசுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் இருந்து தலா 20 போ் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...