பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் 279 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 279 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:02 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 279 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 47 பேரும், எடப்பாடி-13, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-10, கொங்கணாபுரம்-4, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-16, நங்கவள்ளி -9, ஓமலூா் -16, சேலம் வட்டம்-5, சங்ககிரி-10, தாரமங்கலம்-13, வீரபாண்டி-9, ஆத்தூா் -9, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-8, தலைவாசல்-7, வாழப்பாடி-3, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-22 என மாவட்டத்தைச் சோ்ந்த 217 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-12, கள்ளக்குறிச்சி-7, தருமபுரி-10, ஈரோடு-15, கடலூா்-8, திருச்சி-5, புதுக்கோட்டை-2, தூத்துக்குடி-3) 62 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 492 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 88,205 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 85,043 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 1,685 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,477 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.