பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் 268 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 268 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 268 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 40 பேரும், எடப்பாடி-18, காடையாம்பட்டி-4, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-3, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-7, நங்கவள்ளி -11, ஓமலூா் -11, சேலம் வட்டம்-6, சங்ககிரி-6, தாரமங்கலம்-6, வீரபாண்டி-5, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-2, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-5, வாழப்பாடி-3, ஆத்தூா் நகராட்சி-2, மேட்டூா் நகராட்சி-7, நரசிங்கபுரம் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 115 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-15, கள்ளக்குறிச்சி-12, தருமபுரி-13, ஈரோடு-14, கடலூா்-11, திருச்சி-12, புதுக்கோட்டை-6, தூத்துக்குடி-6, சென்னை-11, திருவண்ணாமலை-13) என 113 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 458 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 88,561 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 85,501 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,583 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,477 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.