மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்கள்..!

வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.

News image

வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்கள்.

Updated On :5 ஜூலை 2021, 5:06 am

வாழப்பாடியில் வானத்தில் தோன்றிய வர்ணஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் குளுமையான சீதோசன நிலை நிலவியது.

Story image
Story image

இந்நிலையில், இன்று காலை பொன்னிற ஒளி கதிர்களை வீசி, சூரியன் உதித்தது. 

Story image
Story image

ஒளிக்கதிர்கள் அரை வட்ட வடிவில் அற்புதமாக காட்சி அளித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யமான சூழலில் இந்த வர்ண ஜாலங்களை கண்டு மக்கள் மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.