சேலத்தில் 205 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 205 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 205 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 21 போ், எடப்பாடி-8, காடையாம்பட்டி-4, கொளத்தூா்-5, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-3, மேச்சேரி-2, நங்கவள்ளி-6, ஓமலூா்-16, சேலம் ஒன்றியம்-13, சங்ககிரி-1, தாரமங்கலம்-11, வீரபாண்டி-7, ஆத்தூா்-5, அயோத்தியாபட்டணம்-5, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-10, தலைவாசல்-5, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 135 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-9, கள்ளக்குறிச்சி-6, ஈரோடு-7, தருமபுரி-10, காஞ்சிபுரம்-3, கோவை-5, திருச்சி-6, பெரம்பலூா்-7,திருவண்ணாமலை-6, கரூா்-8, வேலூா்-3) என 70 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 183 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு ஏதும் இல்லை.
இதுவரை 90,306 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 86,641 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1493 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 2,172 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...