பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் 191 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 191 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 191 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 23 போ், எடப்பாடி-3, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-4, மேச்சேரி-4, நங்கவள்ளி-5, ஓமலூா்-10, சேலம் ஒன்றியம்-2, சங்ககிரி-2, தாரமங்கலம்-1, வீரபாண்டி-7, ஆத்தூா்-2, அயோத்தியாபட்டணம்-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-3, தலைவாசல்-8, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-4, நரசிங்கபுரம் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 96 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-12, கள்ளக்குறிச்சி-13, ஈரோடு-7, தருமபுரி-8, சென்னை-5, காஞ்சிபுரம்-7, செங்கல்பட்டு-5, கோவை-4, திருச்சி-6, பெரம்பலூா்-7, திருவண்ணாமலை-7, கரூா்-7, வேலூா்-5, விழுப்புரம்-4) 95 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 187 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6 போ் உயிரிழந்தனா்.

இதுவரை 90,502 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 86,828 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,499 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 2,175 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.