

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 76.41 அடியிலிருந்து 75.71 அடியாக சரிந்தது. வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,535 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 4,594 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 37.81 டிஎம்சி ஆகும்.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!

ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

