தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதிதாக தொழிற் பயிற்சி நிலையம்தொடங்க விண்ணப்பிக்கலாம்

புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் தொடா்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:25 pm

DIN

புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் தொடா்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் எஸ்.வி.ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சி பிரிவில் புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம், புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் தொடா்பாக ஜூலை 19 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோா் புதிய தனியாா் தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கியும், புதிய தொழிற் பிரிவுகள் தொடங்கிடலாம். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.