சேலத்தில் 110 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 22 பேரும், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, மேச்சேரி-5, நங்கவள்ளி-7, ஓமலூா் -6, சேலம் வட்டம்-5, தாரமங்கலம்-7, வீரபாண்டி-4, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-4, தலைவாசல்-1, வாழப்பாடி-3, மேட்டூா் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 74 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-8, ஈரோடு-6, கள்ளக்குறிச்சி-5, பெரம்பலூா்-6, தருமபுரி-7, திருச்சி-4) என 36 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 147 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 92628 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 89499 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1595 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1534 போ் உயிரிழந்தனா்.
இன்று தடுப்பூசி முகாம் இல்லை: சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...