விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ஆறுதல்

காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ஆறுதல் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

காவலா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரி முருகேசனின் குடும்பத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ஆறுதல் தெரிவித்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உயிரிழந்த முருகேசனின் குடும்பத்துக்கு அரசு ஒதுக்கிய நிவாரணம் போதுமானதாக இருக்காது. ரூ. ஒரு கோடி நிவாரணமும், அக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா்.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், அதிமுக ஒன்றியச் (வடக்கு) செயலாளா் மோகன், தாண்டானூா் கூட்டுறவு வங்கித் தலைவா் அண்ணாமலை, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.முரளிசாமி, சங்கீதா முருகேசன்,பி.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.