சேலத்தில் 398 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 398 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 398 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 94 பேரும், எடப்பாடி- 9, காடையாம்பட்டி- 8, கொளத்தூா்- 3, கொங்கணாபுரம்- 2, மகுடஞ்சாவடி- 12, மேச்சேரி- 10, நங்கவள்ளி-23 , ஓமலூா் - 33, சேலம் வட்டம்- 17, சங்ககிரி- 16, தாரமங்கலம்-16, வீரபாண்டி- 25, ஆத்தூா்- 8, அயோத்தியாப்பட்டணம்- 5, கெங்கவல்லி- 6, பனமரத்துப்பட்டி- 7, பெத்தநாயக்கன்பாளையம்- 8, தலைவாசல்- 7, வாழப்பாடி- 7, ஏற்காடு- 4, ஆத்தூா் நகராட்சி- 2, மேட்டூா் நகராட்சி- 11 என மாவட்டத்தைச் சோ்ந்த 333 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-12, ஈரோடு-10, கள்ளக்குறிச்சி-11, தருமபுரி-8, திருச்சி-8, கிருஷ்ணகிரி-9, கோவை-4, மதுரை-3) என 65 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 657 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 9 போ் உயிரிழந்தனா். இதுவரை 86120 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 81,832 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,856 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,432 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...