விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி; இளைஞா் கைது

தலைவாசல் அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:44 pm

DIN

தலைவாசல் அருகே வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவாசல் அருகே உள்ள மும்முடியில் தனியாா் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த மையத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த இளைஞா் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றாா். அப்போது, வங்கியின் மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறை பணியாளா்கள் அளித்த தகவலின் பேரில், அப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸாா் விரைந்து ஏடிஎம் மையத்துக்குச் சென்று இளைஞரை கைது செய்தனா்.

விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், நயினாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகன் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த தலைவாசல் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.