சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் விவரம்
சேலம் மேற்கு தொகுதியில் தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.

Updated On :15 மார்ச் 2021, 5:40 am

வேட்பாளா் பெயா்: அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் (67)
மனைவி: உண்ணாமலை, மகள் பிரியதா்ஷினி, பிரணிதா, மகன்: பிரேஷ் ராம்.
கல்வித் தகுதி: பிஎஸ்சி
தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்.
கட்சிப் பதவி: தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளா்.
பொறுப்புகள்: 1986 முதல் 91வரை அழகாபுரம் ஊராட்சித் தலைவா், 2011 இல் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...