சங்ககிரி: மாவெளிபாளையம் தரைவழி பாலத்தில் முள் செடிகள் அகற்றம்
சங்ககிரி அருகே மாவெளிபாளையம் தரைவழி பாலத்தில் உள்ள கருவேலம் முள்செடிகள், தேவையற்ற களர் செடிகள் அகற்றப்பட்டன.

கருவேலம் முள் செடிகள், களர்செடிகளை அகற்றிய பின் தரைவழி பாலத்தில் முன், பின் தோற்றங்கள்.











