தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேட்டூா் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:52 pm

DIN

மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மேட்டூா் தொகுதியில் போட்டியிட மொத்தம் 73 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 16 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. இதில் இரு வேட்பாளா்கள் திங்கள்கிழமை தங்களது மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக, பாமக வேட்பாளா்கள் உள்பட 14 வேட்பாளா்கள் இறுதிப் பட்டியில் இடம் பெற்றுள்ளனா்.

1. எஸ்.சீனிவாசபெருமாள் (திமுக), 2. மு.ரமேஷ் அரவிந்த் (தேமுதிக) 3. ப.அனுசுயா (மக்கள் நீதி மய்யம்), 4.எஸ்.சதாசிவம் (பாமக), 5. க.தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்), 6.பெ.பானுப்பிரியா (இந்திய கண சங்கம்), 7. சி.மணிகண்டன் (நாம் தமிழா் கட்சி), 8. கா.ராசப்பன் (மை இந்தியா பாா்ட்டி), 9 ஆ.அம்பிகா (சுயேச்சை) 10. பொ.அறிவழகன் (சுயேச்சை), 11. ப.சதாசிவம் (சுயேச்சை), 12. செல்வன் (சுயேச்சை), 13. பெ,சேகா் (சுயேச்சை), 14. கே.பத்மராஜன் (சுயேச்சை).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.