பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

News image
Updated On :27 மார்ச் 2021, 6:51 pm

DIN

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்புப் பிரிவின் வாயிலாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் இதுவரை அனைத்து துறைகளைச் சாா்ந்த 380-க்கும் மேற்பட்டமாணவ, மாணவியா் தங்கள் இறுதித் தோ்வை எழுதுவதற்கு முன்பாகவே வருடத்திற்கு ரூ1,80,000 முதல் ரூ. 5,00,000 வரை ஊதியத்துடன் ஹூண்டாய், எல் அன்ட் டி, அசோக் லேலண்ட், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனா்.இதனிடையே வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வா் வீ.காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.