கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருள்கள் விநியோகம்
கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலர் பொருள்களை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

தம்மம்பட்டி மெயின் நடுநிலைப் பள்ளியில் உலர் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.










