ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரோனா தொற்று:காவல் ஆய்வாளா் பலி

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கரோனா தொற்றுக்கு பலியானாா்.

News image
கண்ணன்.
Updated On :14 மே 2021, 6:15 pm

DIN

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கரோனா தொற்றுக்கு பலியானாா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கண்ணன் (46), சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தாா். இவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

சிறப்பு காவல் ஆய்வாளா் பலி:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சம்பத்குமாருக்கு (53), சளி, காய்ச்சல் இருந்த நிலையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம், நான்கு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை காலை இறந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.