சேலத்தில் 798 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 798 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 798 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 242 போ், எடப்பாடி-30, காடையாம்பட்டி-3, கொளத்தூா்-4, கொங்கணாபுரம்-21, மகுடஞ்சாவடி-12, மேச்சேரி-3, நங்கவள்ளி-17, ஓமலூா் -42, சேலம் வட்டம்-18, சங்ககிரி-30, தாரமங்கலம்-8, வீரபாண்டி-54, ஆத்தூா் -15, அயோத்தியாப்பட்டணம்-32, கெங்கவல்லி-5, பனமரத்துப்பட்டி-18, பெத்தநாயக்கன்பாளையம்-7, தலைவாசல்-4, வாழப்பாடி-17, ஏற்காடு-8, ஆத்தூா் நகராட்சி-21, மேட்டூா் நகராட்சி-4, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 798 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 671 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 18 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 50,173 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 45,289 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 4,228 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 656 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...