மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சங்ககிரி: தில்லை விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை

சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 

News image
அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

DIN

சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சனிக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரின் மையப்பகுதியில், தெலுங்கர் தெரு வீதியில்  உள்ள மிகவும் பழைமை வாய்ந்த மன்னர் காலத்தில் ஒரேகல்லால் வடிவமைக்கப்பட்டுள்ள அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டியும், கரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டுமென்று வேண்டியும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி கோயில் அர்ச்சகர் மட்டுமே பூஜைகளை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.