நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

News image

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்.

Updated On :31 மே 2021, 9:38 am

DIN

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை காவல் துணைக்கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.கண்ணன் மருத்துவர்கள் விஜயபாஸ்கர் கிருபாசங்கர் வளர்நிதி சிட்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.