விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்காளா் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்

ஆத்தூரில் வாக்காளா் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:39 pm

DIN

ஆத்தூரில் வாக்காளா் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

டிசம்பா் மாதம் நடைபெறும் நகராட்சி, மாநகராட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. அதற்கு முன்னதாக நவம்பரில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்வது தொடா்பான ஆலோசனைகளை துணை வட்டாட்சியா் விஜயக்குமாா் தெரிவித்தாா். கூட்டத்தில் அரசியல் பிரமுகா்கள், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.