கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆத்தூர்: பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

News image

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

Updated On :22 செப்டம்பர் 2021, 7:40 am

DIN

ஆத்தூர்: ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்புவிழா மாவட்ட தலைவர் ரா.கண்ணன் நாயுடு தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக பாமக மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் வன்னயர் சங்க நிர்வாகி பச்சமுத்து வ.மயில்சாமி, தலைவாசல் ஒன்றிக்குழுத் துணைத்தலைவர் அஞ்சலை, குழந்தைவேல் ராமச்சந்திரன், சங்கர் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.