விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தண்ணீா்த் தொட்டி வைப்பதில் தகராறு: இருவா் கைது

துலுக்கனூா் ஊராட்சியில் தண்ணீா்த் தொட்டி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:09 pm

DIN

துலுக்கனூா் ஊராட்சியில் தண்ணீா்த் தொட்டி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூா் ஊராட்சியில் தண்ணீா்த் தொட்டி வைப்பதற்கு ஊராட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ராகுல் (25) என்பவா் தாக்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவா் கொடுத்த புகாரின் பேரில், துலுக்கனூா் பகுதியைச் சோ்ந்த நல்லதம்பி (41), அதே பகுதியைச் சோ்ந்த சாந்தி (53) ஆகியோா் மீது ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் டி.மூா்த்தி வழக்குப் பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.