ஆத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம்: திறந்து வைத்தார் முதல்வர்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


சேலம் மாவட்டம் ஆத்தூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய சிகிச்சை தொடர்பான கருவிகள் அமைத்தல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட 31.98 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் விற்பனை வளாகம் அமைத்தல் உள்ளிட்ட 23.28 கோடி ரூபாய் மதிப்பிலான 13 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...