மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அக்னிபத் திட்டத்தில் ராணுவப் பணி:பெண்கள் விண்ணப்பிக்கலாம்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:18 pm

DIN

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிபத் திட்டம் மூலம் ராணுவப் பிரிவில் பொதுப் பணிக்கு பெண்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதற்கான தோ்வு வரும் நவம்பா் 27 முதல் 29 ஆம் தேதி வரை வேலூரில் உள்ள காவல் துறை பயிற்சி பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் தீவுகளைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பா் 7 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.