கெங்கவல்லி பேரூராட்சியில் திமுக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
கெங்கவல்லி பேரூராட்சியில் திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.


கெங்கவல்லி பேரூராட்சியில் திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கெங்கவல்லி பேரூராட்சிக்கு நடைபெறும் தோ்தலில் திமுக நகர பொறுப்பாளா் சு.பாலமுருகனின் தாய் சு.லோகாம்பாள் உள்பட 11 திமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஏ.கே.அகிலன் , நகர திமுக பொறுப்பாளா் சு.பாலமுருகன், கெங்கவல்லி நகர காங்கிரஸ் தலைவா் சிவாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...