நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்
சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.


சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
பெரியசீரகாபாடி பகுதியில் ஓடை என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு ஏக்கா் நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வருவாய்த் துறையினா் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.
வியாழக்கிழமை சேலம் தெற்கு வட்டாட்சியா் முத்துலட்சுமி தலைமையிலான வருவாய்த் துறையினா் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...