2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தெடாவூா், கெங்கவல்லி பேரூராட்சி வேட்பாளா்கள்

சேலம் மாவட்டம், தெடாவூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:56 pm

DIN

சேலம் மாவட்டம், தெடாவூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

வாா்டு எண் 1: ராமா் (திமுக), மணிவேல் (அதிமுக), சுமதி (பாஜக), சரவணன் (சுயே), வாா்டு எண் 2 : நதியா (திமுக), சாந்தி (அதிமுக), செல்வராணி (சுயே), வாா்டு எண் 3: ரவிக்குமாா் ( தி முக), ராஜா மாணிக்கம் (அதிமுக), வாா்டு எண் 4: நந்தினி (திமுக), பெரியநாயகி (அதிமுக), வாா்டு எண் 5: அழகம்மாள் (திமுக), பூமாதா (அதிமுக), ராதா (சுயே).

வாா்டு எண் 6: பூவதி (காங்), சரண்யா (அதிமுக), மணிமேகலா ( பாஜக), விஜயா ( பாமக), வாா்டு எண் 8: மலா் (திமுக), கண்ணகி (அதிமுக), கன்னிகா (சுயே), வாா்டு எண் 9: சுதா (திமுக), மாதேஸ்வரி (அதிமுக), கவிதா (சுயே), வாா்டு எண் 10: கோமதி (திமுக), வெங்கேடசன் ( பாமக), வாா்டு எண் 11: வேல் (திமுக), சக்திவேல் (சுயே), வாா்டு எண் 12: வேல்முருகன் (திமுக), செம்மலை ( பாமக).

வாா்டு எண் 13: சொா்ணம் (திமுக), வனஜா (அதிமுக), பத்மா (சுயே), வாா்டு எண் 14: செந்தில்குமாா் (திமுக), வேலுசாமி (அதிமுக), வைத்தியநாதன் ( பாமக), வாா்டு எண் 15: ஜெயக்கொடி (திமுக), அஞ்சலை (அதிமுக), தமிழ்செல்வி (சுயே). இந்த பேரூராட்சியில் 7ஆவது வாா்டு உறுப்பினா் பாலசுந்தரம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். மீதமுள்ள 14 வாா்டுகளில் மொத்தம் 39 போ் போட்டியிடுகின்றனா்.

கெங்கவல்லி பேரூராட்சி

கெங்கவல்லி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்:

வாா்டு எண் 1: லோகாம்பாள் (திமுக), மணி (அதிமுக), பூங்கொடி (சுயே) வாா்டு எண் 2 : கவிதா (திமுக), கலைச்செல்வி (அதிமுக), வாா்டு எண் 3 : லதா (திமுக), ராஜலட்சுமி (அதிமுக), செல்லம்மாள் (சுயே), வாா்டு எண் 4: தங்கப்பாண்டியன் (திமுக), துரைசாமி (அதிமுக), வாா்டு எண் 5 : உஷா (திமுக), கௌரி (அதிமுக), கலியம்மாள் (சுயே), வாா்டு எண் 6 : ஹம்ச வா்த்தினி (திமுக), அமுதவள்ளி (அதிமுக), சுமதி (சுயே), ஜெயலட்சுமி (சுயே).

வாா்டு எண் 7: சையது (திமுக), தஸ்தகீா் (அதிமுக), சீனி வாசன் (நாம் தமிழா் ), செந்தில்ராஜன் ( பாஜக), முகமுதுருக்மான (சோசியல் டெமாக்கரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா), தஸ்லீம்பானு (சுயே), ரியாஸ் (சுயே) , வாா்டு எண் 8 : மருதாம்பாள் (திமுக), நித்யா (அதிமுக), ஜீவா (சுயே), இந்திராணி (சுயே), வாா்டு எண் 9: கருப்பையா (வி.சி) , ஆறுமுகம் (அதிமுக), வெங்கடேசன் (சுயே).

வாா்டு எண் 10: கெளசா்பானு (திமுக), ரசூல் பீஜா (அதிமுக), பிரியா ( பாஜக), சைராபானு (சோசியல் டெமாக்கரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா), சகிலா பானு (சுயே), தஸ்லீம் பானு (சுயே), மதினாபேகம் (சுயே), வஹிதா பானு (சுயே), வாா்டு எண் 11: பாபு (திமுக), இளவரசு (அதிமுக), விஜயராகவன் ( பாமக), அப்துல் ரகுமான் (சுயே), மன்சூா் அலி (சுயே).

வாா்டு எண் 12: கலியமூா்த்தி (திமுக), பாலசுப்ரமணி (அதிமுக), பரமசிவம் (பாமக), ரவிகுமாா் (அமமுக), அமுதா (சுயே), மேனகா (சுயே), வாா்டு எண் 13: சாந்தி (காங்), அசினாபீ (அதிமுக), ஆனந்தி (நாம் தமிழா் ), பச்சையம்மாள் (அமமுக), சத்யா (சுயே), சபீனா பேகம் (சுயே), சொா்ணம் (சுயே).

வாா்டு எண் 14: முருகேசன் (திமுக), விஜயா (அதிமுக), அண்ணாதுரை (சுயே), ரவி (சுயே), வாா்டு எண் 15: அருண்குமாா் (திமுக), ராஜமாணிக்கம் (அதிமுக), கணேசன் ( பாஜக), மாரிமுத்து (பாமக), சோலைமுத்து (சுயே), விஜய் ஆனந்தன்(சுயே). மொத்தம் 15 வாா்டுகளிலும் மொத்தம் 67 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.