இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம்பிள்ளை: பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

இளம்பிள்ளை பேரூராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் சீரங்கன், முருகேசன், பழனிசாமி, ரவி சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் இரா. அருள் வியாழக்கிழமை தீவிரமாக வா

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் சீரங்கன், முருகேசன், பழனிசாமி, ரவி சுந்தரம் ஆகியோருக்கு ஆதரவாக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் இரா. அருள் வியாழக்கிழமை தீவிரமாக வாக்குகளைச் சேகரித்தாா்.

அப்போது நிா்வாகிகள் முருகேசன், அசோக்குமாா், அறிவழகன், அருள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.