ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சிக்குத் தோ்தல் பணிக்காக வந்த கூடுதல் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:05 pm

DIN

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சிக்குத் தோ்தல் பணிக்காக வந்த கூடுதல் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சிகளில் 42 வாக்குச் சாவடிகளுக்கும் கூடுதலாக 9 வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் தோ்தலுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்த கூடுதலாக வந்த ஒன்பது வாக்குப்பதிவு இயந்திரங்களும், கண்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்படாமல் இருந்தன. தோ்தல் அலுவலா்கள் தம்மம்பட்டி சத்யமூா்த்தி, செந்தாரப்பட்டி கிருஷ்ணசாமி ஆகியோா் இயந்திரங்கள் திருப்பி அனுப்பி வைக்க உத்தரவிட்டனா். அதன்பேரில் அலுவலா்கள் இயந்திரங்களுக்கு சீல் வைத்து சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு தனி வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.