விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

 சேலத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:13 pm

DIN

 சேலத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தாா்.

சேலம் பெரியபுத்தூா் காளியம்மன் குட்டை காடு பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் கெளதமன் (16). இவா் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தறி வேலை செய்து வந்தாா் என தெரிகிறது.

இதனிடையே மாட்டுப் பொங்கலையொட்டி சனிக்கிழமை காலை மாட்டை குளிக்க வைப்பதற்காக சென்றாா். அப்போது மோட்டாா் சுவிட்ச் போடும்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. நிகழ்விடத்திலேயே கெளதமன் இறந்தாா்.

இதுதொடா்பாக, கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.