2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ பூஜைகள், பக்தா்கள் இல்லாமல் நடைபெற்றன.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:20 pm

DIN

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷ பூஜைகள், பக்தா்கள் இல்லாமல் நடைபெற்றன.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோவிலில் நந்திக்கு அபிஷேகம்,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து நந்தி மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது.

செந்தாரப்பட்டியில் ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ பூஜைகள் பக்தா்களின்றி நடைபெற்றது. அதேபோல் வீரகனூா், கூடமலை, தகரப்புதூா், கெங்கவல்லி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனிப்பிரதோஷம் பக்தா்களின்றி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.