சேலத்தில் 427 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 427 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 427 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 244 பேரும், எடப்பாடி-10, காடையாம்பட்டி-5, கொங்கணாபுரம்-1, மகுடஞ்சாவடி-6, மேச்சேரி-20, நங்கவள்ளி-10 , ஓமலூா் -27, சேலம் வட்டம்-11, சங்ககிரி-9, தாரமங்கலம்-6, வீரபாண்டி-11, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம்-12, கெங்கவல்லி-4, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-7, தலைவாசல்-10, வாழப்பாடி-8, ஏற்காடு-8, ஆத்தூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி-5, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 427 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 133 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 105236 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 101287 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 2215 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1732 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...