2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நாகியம்பட்டியில் மகரஜோதி பூஜை

 தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் மகரஜோதி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:18 pm

DIN

 தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் மகரஜோதி பூஜை நடைபெற்றது.

நாகியம்பட்டியில் ஆண்டித்தெப்பத்தில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீமஞ்சமாதா, 18ஆம் படி ஆகாய பரிவார தேவதைகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில் அபிஷேக ஆராதனை, மகர ஜோதி தரிசனமும் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.