மேட்டூர் அணை நீர்வரத்து 874 கன அடியாக சரிவு
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 112.13அடியிலிருந்து 111.69அடியாக சரிந்தது.


இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 112.13அடியிலிருந்து 111.69அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 978கன அடியிலிருந்து 874 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 80.83 டி.எம்.சியாக இருந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...