இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆட்டையாம்பட்டியில் ரூ. 1.25 கோடியில் பணிகள் தொடக்கம்

 சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பகுதிக்கு சேலம் எம்.பி. நிதியிலிருந்து ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்துக்கு ரூ. 50 லட்சம்

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பகுதிக்கு சேலம் எம்.பி. நிதியிலிருந்து ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் மேற்கூரை, நெசவாளா் காலனி பகுதியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் தாா் சாலை, ரூ. 25 லட்சத்தில் சிறுவா் பூங்கா ஆகியவற் அமைப்பதற்கான பணிகளை சேலம் எம்.பி. பாா்த்திபன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம், பூலாவரி சேகா், ஆட்டையாம்பட்டி பேரூா் செயலாளா் முருக பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.