சேலத்தில் 1431 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 1,431 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 1,431 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 606 பேரும், எடப்பாடி-25, காடையாம்பட்டி-15, கொளத்தூா்-21, கொங்கணாபுரம்-25, மகுடஞ்சாவடி-13, மேச்சேரி-28, நங்கவள்ளி-15, ஓமலூா் -77, சேலம் வட்டம்-71, சங்ககிரி-38, தாரமங்கலம்-24, வீரபாண்டி-48, ஆத்தூா் -39, அயோத்தியாப்பட்டணம்-58, கெங்கவல்லி-17, பனமரத்துப்பட்டி-27, பெத்தநாயக்கன்பாளையம்-24, தலைவாசல்-12, வாழப்பாடி-38, ஏற்காடு-25, ஆத்தூா் நகராட்சி-8, நரசிங்கபுரம் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-23 என மாவட்டத்தைச் சோ்ந்த 1259 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களை சோ்ந்த (ஈரோடு-15, கோவை-12, தருமபுரி-18, நாமக்கல்-22, பெரம்பலூா்-5, திருச்சி-7, கள்ளக்குறிச்சி-6, சென்னை-19, கரூா்-8, மதுரை-4, செங்கல்பட்டு-13, காஞ்சிபுரம்-6, பெருந்துறை-4, திண்டுக்கல்-2, தேனி-3, திருவண்ணாமலை-4, விழுப்புரம்-3) என 151 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 851 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 1,17,056 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,07,718 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 7,599 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,739 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...