நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மேச்சேரியில் பாமக நிறுவனர் பிறந்த நாள் விழா: 84 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Updated On :

மேட்டூர்: மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Story image

இந்நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மேட்டூர் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் முன்னிலை வகித்து கேக் வெட்டினார்கள்.  வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் வரவேற்று பேசினார். மேச்சேரி நகர பாமக செயலாளர் கோபால், மேச்சேரி ஒன்றிய  செயலாளர்கள் வழக்கறிஞர் துரைராஜ், மாதப்பன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Story image

மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். 

Story image

சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ராஜசேகரன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மே.வே.ராமகிருஷ்ணன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் மே.சி.ராஜா, மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் முத்துக்குமார், மேச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.